Sunday, 28 July 2019

Luckily we are not men..

LUCKILY WE ARE NOT MEN
As I have written enough teasing the women, this one is written being in a woman's high heels (shoes) and seeing the opposite gender.
Men are afraid of us like groundhogs of their own shadow. They depend on their physical power alone to dominate us. Men think they are lucky to be men. On the contrary women are luckier than men in several aspects. Here is how...
No belly problem. Men's belly starts from the neck and continues upto knee. Family  pack stomach! Men stay pregnant for their lives.
No baldness problem, that too a variety of naked heads.

Helmet heads - as shiny as an oiled egg . They can wash their face and head at the same time.
Ostrich heads - hair sprinkled here and there. Kids can play connecting the dots game.
Camouflaged heads- where hair comes out from the back of the head and curls throughout. Wind is their eternal enemy.
Some men tonsure their heads and roam with a tail resembling a bomb with fuse.
We don't have hair like Pomeranian and we don't have to shave daily to differentiate from a bear.
We dress to kill, whereas men dress like dead or like a jail prisoner. Either way they look like scarecrow on the field. Nowadays men are roaming in bermudas flaunting their skinny, polio attacked legs, in spite of their age.
No dreams about our WOOD-be. Because we know we have to live in a zoo. Only, the animal differs depending upon his age.
After being bitten by boss, a man reaches home either to bite or to get sterilised by wife. Being a football, he is kicked by both sides i.e., by boss in the office and by wife at home and occasionally by the spectator as well.
We are the queen bees for whom servant bees work throughout their lives.
Young men wearing "hanging pants" precariously sticking below their hip line. You got to pray like Rajini that it doen't fall on you. "kadavule, kadavule, kadavule..."
Men are like mosquitoes. They stay awake late hours and sleep in the morning.
Men never know the beauty of flower or its fragrance as they stink like mobile ash trays or broken liquor bottles.
We use body spray after shower and not 'for shower'. We use perfume to spread aroma and not to drill and grill others' noses. We don't apply powder like on a carrom board.
We are neither trash nor keep our room a garbage godown.
We let the men assume to be the pillar of the house in spite of them being the false pillar.
We are omnipotent. We can turn a man into fool and a fool into mad..

மனைவியை ஜெயிப்பது எப்படி...

மனைவியை ஜெயிப்பது எப்படி...

பொறுப்பாகாமை (Disclaimer) :
(இது என் வாழ்க்கையில் நடப்பவையோ, நடந்தவையோ அல்ல. எனவே என்னை வைத்து கும்மி அடிக்க வேண்டாம் என இறைஞ்சுகிறேன்.)
பெண்களை நான்கு வகையாக சாமுத்திரிகா சாத்திரம் பிரிக்கிறது. பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என. ஆனால் கல்யாணம் ஆனதும் பெண்ணின் உடலில் உள்ள ஸ்லீப்பர் செல் எல்லாம் கண்ண முழிச்சிட்டு, முட்டையிலிருந்து வளரும் டைனோசர் போல் ஐந்தாவது பிரிவு தோன்றும். அது பத்தினி. இது இரண்டு வகைப்படும். தர்ம பத்தினி, அதர்ம பத்தினி என.
கணவனின் கண்ணில் கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்பவள் தர்ம பத்தினி. இந்த வகை புராணங்களில் வரும் பத்து தலை ராட்சசன், ஒற்றை கண் பூதம் போல. நம்ம கிரகத்தில் கிடையாது.


கணவனின் கண்ணில் இரத்த கண்ணீர் மட்டும் வராமல் பார்த்துக் கொள்பவள் அதர்ம பத்தினி. இது நம்ம எல்லாத்துக்கும் பொருந்துவது. மனைவியின் சைஸ்ஸ பொறுத்து, அவுங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டா, இல்ல அரை டன் வெயிட்டா என்பது இருக்கும். அடியின் வேகம் என்பது மனைவி புரூஸ்லீ மாதிரியா இல்ல ஜெய் சங்கர் மாதிரியா என்பதை பொறுத்து கூட, குறைய இருக்கும். அவ்வளவு தான்.
நல்ல குடும்பத்துல பொறந்த மனைவிங்க புருசனை கை நீட்டி அடிக்க மாட்டாங்க. அதுக்கு பதிலா இயற்கை அவுங்களுக்கு காளி சிலைக்கு இருக்க மாதிரி நீளமான நாக்கை படைச்சிருக்கு. சாட்டையவிட சற்றே நீளமான இந்த நாக்கை வச்சி ஒரு வீசு வீசினா கணவனின் மனம் மட்டுமல்ல, குடும்பம், சொந்தம், கிராமமே டோடல் டேமேஜ் ஆகும். அதனால தான் சிங்கமாக அலுவலகத்தில் கர்ச்சிக்கும் ஆண்கள் கூட வீட்டில் வாலில்லா பூனையாய் வலம் வருவது. மனைவி கல்யாணமான தினத்துல ஆரம்பிச்சு ஒவ்வொரு விஷயமா சொல்லி திட்டும்போது, கணவர்களுக்கு கோபம் வராது. ஒரு பிரமிப்பு வரும். சொன்னதும் நாய்க்குட்டி மாதிரி 40 நிமிஷம் லேட்டா வர்ற சூரியனை பார்க்குற மாதிரி. இதையெல்லாம் நியாபகம் வைத்துக்கொள்வதற்கு, இந்தம்மா படிக்கும்போது ஒழுங்கா பாடத்தை நியாபகம் வச்சிருந்திருந்தா, இன்னேரம் அமெரிக்காவுக்கு போயிருக்கும், நம்ம தப்பிச்சிருக்கலாமேனு.
முன்பெல்லாம் தமிழகத்தில் பெண்கள் அஷ்ட லட்சுமிகளாக இருந்தனர். ஆனால் நம்மை ஆள்பவர்கள் பெரும்பாலான லட்சுமிகளை சுவிஸ் பேங்குக்கு அனுப்பி விட்டதால், இங்கு மீதம் இருப்பவர்கள் கஜ லட்சுமியும், வீர லட்சுமி மட்டுமே. இது தெரியாமல் ஆண்கள் கவிதையிலும், சினிமாவில் வரும் பூவையர், தேவதை, தையல் போன்ற வார்த்தைகளை கேட்டுட்டு திருமணம் செய்து கொள்ளும்போது, கஜா புயலில் சிக்கும் வாழை மரமாகி விடுகின்றனர். அதுக்கப்புறம் ஓடவும் முடிவதில்லை. ஒழியவும் முடிவதில்லை. புயல் மட்டுமே. முன்பெல்லாம் குடித்து விட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது னு பேப்பர்ல வரும். இப்பெல்லாம் கணவன் கொலை, மனைவி கைதுன்னு டெய்லி வருது. இப்படியே போச்சுன்னா IUCN வெளிவிடும் "அருகிவரும் இனங்கள்" பட்டியலுல தமிழ் நாட்டு புருஷனெல்லாம் வந்துடுவாங்கனு நினைக்கிறேன். இதையெல்லாம் தாங்க முடியாத சில வீரர்கள் துறவியாகி தெருத்தெருவா சுத்துனாலும் பரவாயில்லன்னு, தெறிச்சி ஓடி விடுகின்றனர். மற்றவர்கள் விருப்பு, வெறுப்புகளை துறந்து "இல்லத்துறவி"யாகி விடுகின்றனர்.
மனைவி என்பவள் "மனை"யின் ராணி. இல்லத்தரசி அதாவது இல்லத்து அரசி. கணவர்கள் (இல்ல கணவன்களே போதும்) கணவன்கள் எல்லாம் உணவு கொண்டு வரும் வேலைக்காரத் தேனி போல. எனவே மனைவியை சமாளிப்பது/ ஜெயிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வது கணவன்கள் உயிர் தப்பிக்க அத்தியாவசியமான ஒன்று.


கடவுள் இருக்கிறார் என்பது ஒரு உணர்வு. தாமரை மலர்ந்தே தீரும், இந்தியா வல்லரசாகும் என்பது போல் ஒரு நம்பிக்கை. அதுபோல் மனைவியை ஜெயிப்பது என்பதும் ஒரு உணர்வு. நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று. எனினும் அத்தகைய உணர்வை சிறந்த பயிற்சியின் மூலம் நமக்குள் வளர்க்கலாம். இதுக்கு சில படிகள் இருக்கு.
விட்டு கொடுத்தல் : வெட்கம், சூடு, சொரணை, மானம், மரியாதை, பிறந்த வீடு போன்றவைகளை விட்டுக் கொடுத்தல். மொத்தத்தில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வாழ வேண்டியது.
பகிர்ந்து கொள்தல் : வீட்டு வேலைகளை எல்லாம் கணவன்கள் பார்த்துக் கொண்டு, TV சீரியல் பார்த்து அழுவது, போனில் சொந்தக்காரர்களின் கவலைகளை கேட்டு சந்தோசப்பட்டுக்கொண்டே வருத்தப்படுவது போன்ற கடின வேலைகளை மனைவிகளிடம் விட்டு விடுங்கள்.
நித்ய சரணாகதி : அட சீ! படுத்தே விட்டானைய்யா! என்பது போல சரணாகதி அடைந்து விடுதல். முதுகெலும்பு, மீசை என ஒத்து வராதவற்றை கழட்டி வைத்து விட்டு, எப்படி திட்டினாலும் கண்டு கொள்ளாத சாந்த சொரூப நிலை. கொஞ்ச நாள் திட்டி விட்டு "இது வேஸ்டு" என்ற மனநிலைக்கு மனைவிகளை தள்ளுவது.
கணவன்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என இரண்டு பிரிவுகள் உள்ளன.
செய் அல்லது செத்து மடி :
அப்பப்ப புகழ்ந்து கொண்டே இருக்கவும். எதையாவது சொல்லி. நீ இந்த சேலையில் பார்க்க இங்கிலாந்து பிளேயர் பென் ஸ்டோக்ஸ் மாதிரி இருக்கே. (அவர் ஆம்பளை கிரிக்கெட் பிளேயர்னு நமக்கு தான் தெரியும்). இங்க பொய் சொல்லாத வாய்க்கு போஜனம் கிடையாது.
எவ்வளவு மோசமாக சமையல் இருந்தாலும், துப்பாம விழுங்கி பழகவும். நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வெளிய ஹோட்டல் இருக்கே.
நண்பர்கள் கணவன்களை புகழ்வது மனைவிகளுக்கு சுத்தமாக புடிக்காது. உங்க பிரண்ட்ஸ் எல்லாமே லூசு தானா உங்கள மாதிரின்னு கேள்வி வரும்.
செய்யாத அல்லது செத்து மடி :
மனைவியை கேட்காமல் மூச்சை கூட விடக் கூடாது.
மொத்தத்தில் "சிவன் சக்தி" யாக வாழ்வது. அதாவது. கணவன்கள் அனைத்து சக்தியையும் மனைவிகளுக்கு தந்துவிட்டு "சிவனே"னு காலத்தை தள்ளுவது. மனைவிகள் சிங்கத்துக்கு பதிலாக கணவன்கள் மேல் அமர்ந்து "சக்தி"யாக வலம் வருவார்கள்.
இது ஒரு வாழ்க்கையா என கேட்காமல் இப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தால் பூமியில் வாழும் நாட்கள் நரகமாய் இல்லாமல் இருக்கும். அப்புறம் ஏன் மனைவிகளை ஜெயிப்பது எப்படினு தலைப்பு வச்சேன்னு கேட்டீங்கன்னா, இப்படி ஒரு உலக அதிசயத்தை தலைப்பை வச்சா தான் படிக்கிறவங்களுக்கு ஒரு ஆர்வம் வரும் "இதென்னடா புதுசான்னு". அதனால தான்..
மனைவிகள் மீண்டும் டிவி பார்க்க போங்க. கணவன்கள் மீண்டும் வெங்காயம் வெட்ட போங்க. இதை புரிஞ்சி நடந்துக்கிட்டா, இனியெல்லாம் சுபமே.

நான் தாடி வளர்த்த கதை.

நான் தாடி வளர்த்த கதை.

சுந்தர் பிச்சை போன்று வாழ்க்கையில் சாதித்தவர்கள் எப்படி சாதனை செய்தார்கள் என எழுதுவது வாடிக்கை. எனக்கெல்லாம் தாடி வளர்ப்பதே வாழ்நாள் சாதனை ஆயிருச்சு. சிறுவயதிலேயே முடிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்குறத கண்டுபிடிச்சேன். ஏன்னா எல்லா விஞ்ஞானிகளும் நெஞ்சு வரைக்கும் தாடி வச்சிருப்பாங்க. தாடியை நீவினால் மூளை நன்றாக வேலை செய்யும். தாடி உள்ளவர்கள் அறிவாளிகள் என்பதால் பெண்களுக்கு தாலி மாதிரி, எனக்கு தாடி கனவாக இருந்தது.

பெரியார் தாடி போல பெரியதா இல்லாவிட்டாலும், சின்னவர் கமல் மாதிரி சின்னதா ஆட்டுத் தாடியாவது வளர்க்க ஆசைப்பட்டேன்.
அதென்னமோ வள வளன்னு எண்ணெய் பூசியிருக்க மொட்டை தலையர்களுக்குத்தான் தாடி நல்லா முளைக்குமா இல்ல, தாடி முளைக்க கம்ப்யூட்டர் படிக்கணுமா தெரியல. மொத்தத்தில் எனக்கு முகத்தில் எந்த ராஜாவும் முளைக்காது.
தாடி என்பது ஐந்து வகைப்படும்.
குறிஞ்சி : மலை போல் முடியும், முடி சார்ந்த பகுதியும். பொமரேனியன் நாய் போல் உடலெல்லாம் முடி பூத்துக் குலுங்குவது. நெஞ்சிலேயே சடை பின்னலாம். முகத்தின் ஒண்ணாம் பக்கம் சேவ் பண்ணிட்டு, ரெண்டாம் பக்கம் சேவ் பண்ணும்போதே மீண்டும் ஒண்ணாம் பக்கத்துல முடி முளைக்க ஆரம்பிச்சிடும்.
முல்லை : காடு மாதிரி சாட்டை சாட்டையை முடி வளருவது. "வாடா என் மச்சி, வாழக்கா பஜ்ஜி"னு முடிய ஆட்டி, ஆட்டி, பாடலாம். ஒரு நாளைக்கு ரெண்டு தடவ சேவ் பண்ணனும். அப்பயும் முகத்தில் கருமை படர்ந்து இருக்கும்.
மருதம் : அனைவரும் பொறாமை படும் மாதிரி அளவா முடி முளைக்கும். விதவிதமா ரவுண்டு தாடி, பிரென்ச் தாடி, மட்டன் சாப்ஸ் தாடி, ஹேன்ட்டில் பார் மீசை, டூத் பிரஷ் மீசைனு முனியாண்டி விலாஸ் மாதிரி எப்படி வேணும்னா வச்சி கலக்கலாம். வீட்ல நெருப்பு புடிச்சா மொதல்ல தாடிய காப்பாத்திட்டு அப்புறம் தான் பொண்டாட்டியாவே காப்பாத்துவாங்க.
நெய்தல் : சின்ன பையன்களுக்கு முளைக்கிற அரும்பான பூனை முடி. எங்க, இப்பெல்லாம் பத்தாவது பையன்களுக்கே கரடி மாதிரி முளைக்குது.
பாலை : இது என் போன்றவர்களின் அபலை ஜாதி. இந்த ரக ஆண்களெல்லாம் பஞ்சாப்ல பொறந்திருந்தா ஒரு நல்ல சர்தாரோட கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. சிலருக்கு பாலைவன சோலை மாதிரி ஆங்காங்கே திட்டு திட்டா காணப்படும். இதில ஒரே வசதி என்னான்னா அடிக்கடி சேவ் பண்ணாததால் முகம், மொகரக்கட்டை ஆகாது. இளசாவே இருக்கும்.
என் நண்பர்கள் ஒருநாள் சேவிங் பண்ணாவிட்டாலும் மூஞ்சு பலாப்பழம் மாதிரி ஆகிடும். ஆனால் எனக்கு முகத்துல முடி முளைப்பதற்குள் அத்திவரதர் இன்னொருமுறை குளத்துக்குள்ள போயிட்டு வந்துடுவார். அப்படியும் முகத்தில முளைக்கிற முடி முகத்தில் படர்ந்து வராமல் ஒவ்வொரு முடியும் நவகிரங்கள் மாதிரி ஒவ்வொரு பக்கமும் பார்த்துக் கொண்டிருக்கும். நானும் ஐந்தாண்டு திட்டமெல்லாம் போட்டு எருவா மாட்டின், முட்டை சாப்பிட்டேன், அடிக்கடி சேவ் செய்து பார்த்தேன். நல்லா தாடி முளைச்சா என மைத்துனருக்கு அலகு குத்துறதா கூட வேண்டிக்கிட்டேன். எந்த பிரயோஜனமும் இல்லை.

தலைக்கு ஷாம்பு போட்ட கையோட தாடிக்கும் ஷாம்பு போடுற பரம்பரை என்னுது. எனக்கு மட்டும் பிடரி இல்லாததால வரியில்லா வரிக்குதிரை மாதிரி ஒரு உணர்வு. தன் முயற்சியில் சற்றும் மனம்தளரா விக்கிரமாதித்தன் போல மறுபடியும் பத்து நாட்கள் சேவ் செய்யாம முடி வளர்த்தேன். பார்ப்பவர்கள் எல்லாம் "ஏங்க உடம்பு, கிடம்பு சரி இல்லையா? குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா?"னு கேட்கவும், உடனே தாடியை அழகு படுத்தி கொள்ள ஒரு சலூனுக்கு ஓடினேன்.
நான் : தாடியை சரி பண்ணனும். (அவன் என்னை கரப்பான் பூச்சியை பார்ப்பது போல் பார்க்க).
நான் : (சின்ன சிரிப்புடன்) முடி கொஞ்சமா தான் இருக்கு. என்ன பண்ணா நல்லா இருக்கும்?
அவன் : சேவ் பண்ணிடுங்க நல்லா இருக்கும்!
நான் : அது இல்லப்பா. ஸ்டையிலா french beard, mutton chops மாதிரி தாடி வைக்க முடியுமா ?
அவன் : அதுக்கெல்லாம் முடி இருக்கணுங்க (அதை ஏண்டா மூளை இருக்கணும்ங்குற மாதிரி சொல்லுற )
நான் : இந்த முடிய வச்சி என்ன பண்ணலாம்?
அவன் : கன்னத்துல சின்னதா மரு வச்சுக்குங்க.
நான் : நீ மொதல்ல பலூனை சேவ் பண்ணி கத்துக்க. உன்கிட்ட வந்ததுக்கு ஆசாரி கிட்ட போயிருந்தா இந்நேரத்துக்கு
தாடியை இளைச்சிருப்பேன்.
விடுங்க. தாடியெல்லாம் ரௌடிங்க உடுறது. கன்னத்துல தழும்பை மறைக்க, எலும்பு கூடு மாதிரி மூஞ்சி ஒட்டிப்போய் இருக்குறவங்க வச்சிக்கிறது. நம்ம மாதிரி குழந்தை முகம் இருப்பவங்களுக்கு வேண்டாம்.

Thursday, 28 March 2019

Vote for Ashok....

Vote for Ashok ...

Election comes once in 5 years unless some elected representative is kind to allow by election. People of Tamil Nadu have been waiting for this election eagerly for quite some time. With all the heat, problems and troubles, they are eager to utilise this opportunity properly. So with 5 days leave and money, all are planning to go for a picnic. Where else can they get leave and money together?

Thanos wiped out half the earth’s population and left the remaining people for Indian politicians. So having been impressed with the way Dhoni’s Dads’ Army won IPL cup last year, Party heads have nominated “Grandpas’ in this election.

But I am not one of them. I want to compete for MP or MLA post. What is the noble and benevolent cause for this?

There is one Ashok Kumar loitering in every floor of our Custom House. When one Ashok was promoted, many called and congratulated me. When one Ashok died, some called and expressed their profound condolences to me. I am sincerely praying that none of the Pollachi rapists’ name should be Ashok. So MP or MLA tag will help me to distinguish.

But I will bring “a change” like everyone has promised. I won’t hide after saying “Let the third world War come, I will see” or fight only in Twitter as I don’t have account in that.

I have still not decided whether to file my nomination for MLA or MP. I don’t know whether Tamilians are blessed or the Indians to have me at the helm. I am qualified to contest for the Parliament as (i) I know how to make tea (ii) Wink my eye alternatively like Priya Varrier. I swear to bring back “Democrazy”.

Should I go as Independent to loot alone or float a party to loot in group is another dilemma. If I win as an independent and there happens to be a hung assembly, I will become Ashok Ambani in a day. If I win by floating a party, we will conduct surgical strike on the State. I swear that my party MLAs will conduct with dignity while dancing in Koovathur resort.

If I say “all those who don’t like any of the present parties, Vote for me”, then I am sure to get 100% votes”. Our choices are like this. When a politician waves at you, I am the one who knows that he is not only showing his middle finger to you but also all the fingers.

I will float a tender and allot all 32 districts of Tamil Nadu to the highest bidder. Trust me. In spite of this, I will be the least of all the evils out there.

In politics, you invest once and loot for five year. But this time no one can cheat the people. They have understood the value of their votes. They now ask 2 to 3 thousand for each vote. I am planning to give 10 rupee note to all with bank guarantee and assure to give the balance if I am elected! Joint venture!!

After our Abhinandan’s heroics, every politician is roaming in the streets in uniform to seek vote, and it is hard to differentiate between a Chowkidhar and a Politician.

My Party name will be AIAMK as it is customary in TN to use acronym for party names. “All India Ashok Munnetra Kalaham”.

Principle: I won’t reveal that to TN people. Will disclose that in Uganda and Nigeria only. Otherwise also, when did our people vote on the principle? They have always voted for face, symbol and Briyani.

Ambition : To become millionaire. Bring my children as successor and lie in marina beach after death.

Election symbol: As an ex-serviceman, I plan to ask for AK47 rifle or as a customs man, I can ask for handheld body scanner though asking Container may be appropriate (!). We will present the people with cyanide pills after voting.

Slogan : If you hate corruption, let me handle it.

Promises* : A free mid day meal scheme for the welfare of husbands in all the Offices.

Free smart phone with pre installed Tik Tak and PUBG game to all school students.

Free dinner to the families during popular TV serial events like Roja 1000 or Priyamanavale 5000nd episode.

If I become CM, Kaveri will be brought from Karnataka to Tamil Nadu including all ladies who are named as Kaveri. A promise is a promise.

Methane, Propane and Butane plans will be shifted from TN to Delhi. If I become PM, it will be further shifted to Pakistan.

All our MLAs will visit one constituency every month and perform cultural events.

All those uncles who roam on the streets in knickers will be kicked out to kindergarten.

One statue higher than Mount Everest will be erected in all districts. Tourist place as well as suicide point for people.

I promise “Swachh Tamil Nadu” to everyone. All Govt Staffs will clean the streets daily in the first hour.

To solve TN fishermen’s deaths....

Gulf of Mannar will be moved between India and China. At least then fishermen who die will be classified as Indian fishermen and not Tamil fishermen. Taj Mahaal will be moved to Thanjavur. If you can’t believe these small things, how can you believe all the party’s manifestos which are more absurd than this!

To solve farmers’ death...

All fertile lands will be sold to real estate developers. Farmers will be given “Pakoda Loan” for making Pakodas.

So baayo, bheno, chaacha, chaachi vote for me...

* Conditions apply.

Party Flag :